இன்று இணையத்தில் என்னவெல்லாம் நடந்திருக்கும்? என்பதனை நிகழ் நேர தகவலாக தரக்கூடிய அருமையான ஒரு தளம்

Written By NIsha on Saturday, February 1, 2014 | 5:41 PM

இன்று இணையத்தில் என்னவெல்லாம் நடந்திருக்கும்? உங்களால் ஊகிக்க முடிகின்றதா?

 

what is going on internet

 

  • இன்று எத்தனை நபர்கள் இணையத்தினை பயன்படுத்தி இருப்பார்கள்?

  • இன்று எத்தனை மின் அஞ்சல்கள் அனுப்பப்பட்டிருக்கும்?
  • எத்தனை Blogger பதிவுகள் உருவாக்கப்பட்டிருக்கும்?
  • YouTube தளத்தில் எத்தனை வீடியோ கோப்புக்கள் பார்க்கப்பட்டிருக்கும்.
  • Instagram தளத்தில் எத்தனை புகைப்படங்கள் பதிவேற்றப்பட்டிருக்கும்?
  • Tumblr தளத்தில் எத்தனை பதிவுகள் இடம்பெற்றிருக்கும்?
  • Facebook தளத்தை எத்தனை நபர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்?

Read more »

0 comments:

Post a Comment