Microsoft நிறுவனத்தின் OneDrive இணைய சேமிப்பாகம் தற்பொழுது உத்தியோக பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Written By NIsha on Wednesday, February 19, 2014 | 6:43 PM

Microsoft நிறுவனம் SkyDrive எனும் பெயரில் வழங்கி வந்த இணைய சேமிப்பாக வசதியின் பெயரை OneDrive என அண்மையில் மாற்றம் செய்திருந்ததனை நாம் ஏற்கனவே எமது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருந்தோம்.

ஆரம்பத்தில் Invite நிலையில் இருந்த தளத்தினை தற்பொழுது Microsoft நிறுவனம் உத்தியோக பூர்வமாக பயன்பாட்டுக்கு விட்டுள்ளது.
Read more »

0 comments:

Post a Comment