Google Chrome இணைய உலாவியின் Google Chrome 33 எனும் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Written By NIsha on Friday, February 21, 2014 | 6:00 PM

நாம் இணைய தளங்களை பார்பதற்கு இணைய உலாவி என்பது இன்றி அமையாத ஒரு மென்பொருளாகும். இதற்கென ஏராளமான இணைய உலாவிகள் இருந்தாலும் அதிகமானவர்கள் பயன்படுத்துவது. Google Chrome, Mozilla Firefox, Internet Explorer, Opera போன்ற முன்னணி இணைய உலாவிகளை மாத்திரமே.

இதற்கு காரணம் பலவும் இருக்கலாம் பொதுவாக சொல்வதானால் குறிப்பிட்ட இணைய உலாவியின் வேகம், பாதுகாப்பு, எளிமையான இடைமுகம், சாதாரண கணனிகளிலும் தடையின்றி பயன்படுத்தக் கூடிய வசதி என்பனவற்றினை முக்கியமாக குறிப்பிடலாம்.
 
Read more »

0 comments:

Post a Comment