விண்டோஸ் கணனியில் இருக்கும் எந்த ஒரு கோப்பையும் கண் இமைக்கும் நேரத்தில் தேடிப்பெற உதவும் இலவச மென்பொருள்.

Written By NIsha on Tuesday, January 14, 2014 | 3:32 AM

SwiftSearch எனும் மென்பொருளானது உங்கள் கணனியில் இருக்கக் கூடிய எந்த ஒரு கோப்பையும் மிக வேகமாக தேடிப்பெற உதவுகிறது.


ஒரு கோப்பை தேடுவதற்காக விண்டோஸ் கணனியில் தரப்பட்டுள்ள வசதியை விட பன்மடங்கு வேகமாக எந்த ஒரு கோப்பையும் தேடித்தரும் இந்த மென்பொருளானது அளவில் மிகச்சிறியது என்பதுடன் இதனை பயன்படுத்துவதற்காக கணனியில் நிறுவ வேண்டிய அவசியமும் இல்லை.
Read more »

0 comments:

Post a Comment