April 8, 2014 இல் முடிவுக்கு வர இருக்கும் Windows XP (ஒவ்வொரு விண்டோஸ் கணனி பயனரும் அறிந்து வைத்திருக்க வேண்டியது)

Written By NIsha on Friday, January 10, 2014 | 3:00 AM

நாம் அனைவரும் விரும்பி பயன்படுத்திய Windows XP இயங்குதளம் இன்னும் ஒரு சில மாதங்களில் விடை பெற இருக்கின்றமையை நாம் அனைவரும் நன்கு அறிந்திருக்கின்றோம்.



அந்தவகையில் கிட்டத்தட்ட இன்றிலிருந்து இன்னும் 89 நாட்களுக்குள்  முடிவுக்கு வர இருக்கும் Windows XP ஆனது உலகில் அதிகமானவர்களால் விரும்பிப் பயன்படுத்தப்படும் இயங்குதளமாக விளங்கியிருக்கின்றது.

பொதுவாக Microsoft இன் அனைத்து இயங்குதளங்களும் அதற்கான காலவதித் திகதியுடனே வெளிவருகின்றது இதற்கு Windows XP மட்டும் விதிவிலக்கா என்ன.

Read more »

0 comments:

Post a Comment