Windows 8/8.1 இல் மறைந்திருக்கும் Slide To Shutdown எனும் அருமையான வசதி. வாருங்கள் புதியதொரு அனுபவத்துக்கு தயாராகலாம்.

Written By NIsha on Wednesday, December 11, 2013 | 4:19 AM

இன்று ஏராளமானோர் Windows இன் முன்னைய பதிப்புகளை விட்டு விலகி அதன் புதிய பதிப்புகளுக்கு நகரத் தொடங்கியுள்ளமை தொழில்நுட்பத்தின் உச்சப் பயனை பெற அனைவரும் தயாராகி விட்டனரோ!!! என்று நினைக்கத் தோன்றுகிறது.


Windows 8 slide to shutdown


அந்தவகையில் Microsoft இன் நாமத்தை மலையேறச் செய்த Windows Xp தொடக்கம் இன்றைய தொழில்நுட்ப உலகில் புதிதாக காலடி எடுத்து வைக்கும் Windows 8/8.1 வரை Microsoft பல்வேறு புதிய புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வந்தது.

Read more »

0 comments:

Post a Comment