செல்போனின் sd card ஐ அதின் RAM ஆக்க

Written By kesa on Saturday, December 14, 2013 | 8:28 AM


எங்களிடம் இருக்கும்  செல்போனின்  RAM இன் அளவை sd card  மூலமாக எப்படி அதிகரிக்கலாம்  என்றதே இந்த பதிவு 
செல்போனின் sd card ஐ அதின்  RAM ஆக்க  
பெரும்பாலான   இளைய சமுதாயம் android  என்ற பெயரிலேயே லயித்திருப்பதும் நிதர்சனமே. நீங்கள் புதிய android கைபேசியோ அல்லது tablet வாங்கும்பொழுது  RAM நினைவகத்தின் அளவைத்தான் பாத்து வாங்குகின்றோம்

இதைப்பொருத்தும் உங்களது செல்போனின் செயல்திறன் இருக்கும். குறைந்தது 512 MB RAM அளவாவது இருக்கவேண்டும். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். 1 ஜிபி மற்றும் 2 ஜிபி அளவுகளிலும் கிடைக்கிறது. அவற்றின் விலை மட்டும்  அதிகமாக இருக்கும். 

சரி நம்மிடம் இருக்கும் செல்போனின்  RAM இன் அளவை அதன் sd card   முலம் அதிகரிக்க ஒரு application உதவுகிறது இந்த application மூலம் நீக்க உங்க விருப்பப்படி மாற்றி கொள்ளலாம்   கீழே உள்ள link சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்
தரவிறக்க  முகவரி 

0 comments:

Post a Comment