யூடியூப் விடியோக்களை மென்பொருள் இல்லாமல் தரவிறக்க மூன்று வழிகள்

Written By kesa on Saturday, December 14, 2013 | 8:26 AM



பொதுவாக பேஸ்புக்கு அடுத்ததாக நாம் விரும்பி பாக்கும் இணையத்தளம் யூடியூப் ஆகும் பலவிதமான வீடியோக்கள் குவிந்து கிடக்கும் இந்த தளத்தில் வீடியோக்களை நேரடியாக தரவிறக்க கூடிய வசதிகள் இல்லை இதனை சில குறுக்குவழி மூலம்  தரவிறக்க முடியும் அது பற்றியதே இந்த பதிவு
யூடியூப் விடியோக்களை மென்பொருள் இல்லாமல் தரவிறக்க மூன்று  வழிகள்
 அதற்க்கு முதல்  யூடியூப்  வீடியோக்களை தரவிறக்க கூடிய மென்பொருட்கள் பற்றி  Youtube விடியோ தரவிறக்க இலகுவான வழி.  , youtube வீடியோக்களை HD வடிவில் டவுன்லோட் செய்ய , என்ற பதிவுகளை பாருங்கள்
சரி இனி விடையத்துக்கு  வருவோம் 

 யூடியூப் விடியோக்களை மென்பொருள் இல்லாமல் தரவிறக்க மூன்று  வழிகள்
  https://www.youtube.com/watch?v=NdvVEPbPia4
நாம் தேடும் பாடலின் லிங்க் அது  இதிலே சிவப்பு  நிறத்தில் இடப்பட்டுள்ள  https://www. என்பதற்கு  பதிலாக  

1 )  ss  என மாற்றி எண்டர் அழுத்தி  தரவிறக்க முடியும் 
உதாரணம்  ssyoutube.com/watch?v=NdvVEPbPia4
பரிசோதிக்க இதைனை கிளிக் செய்து பாருங்கள்  

2 )  kiss  என மாற்றி எண்டர் அழுத்தி  தரவிறக்க முடியும் 

உதாரணம்  kissyoutube.com/watch?v=NdvVEPbPia4
 பரிசோதிக்க இதைனை கிளிக் செய்து பாருங்கள்  

3 )  pwn  என மாற்றி எண்டர் அழுத்தி  தரவிறக்க முடியும் 

உதாரணம்  pwnyoutube.com/watch?v=NdvVEPbPia4
பரிசோதிக்க இதைனை கிளிக் செய்து பாருங்கள்  
( என்ன பிறந்த நாள் பாடல் போட்டு இருக்கேன் என்று யோசிக்குரின்களா அதொன்றும் இல்லை என்னோட தங்கையின் பிறந்தநாள் நேற்று அதான் பிந்திய வாழ்த்துக்கள் ) 
அவ்வளவுதான் மிக எளிமையான விளிமுறைகள் தான் உங்களுக்கு             பிடித்திருக்கும்  என்று  நம்புகிறேன்  சரி பயனுள்ளதாக இருந்தால் 

0 comments:

Post a Comment