கணினி திரையை அழகுபடுத்த இரண்டு மென்பொருட்கள்

Written By kesa on Saturday, December 14, 2013 | 8:25 AM


  •  இது வெறும் 7MB அளவினையே கொண்டுள்ளதுடன் கணனியின் வேகத்திற்கு பங்கம் விளைவிக்காமல் செயற்படுகின்றது.    Visual Widget Editor என்பதனை இது தன்னகத்தே கொண்டுள்ளது இதன் மூலம் எமது கற்பனைக்கு எட்டிய விதத்தில்   Widget களினை உருவாக்கி பயன் பெறலாம்.
          தரவிறக்க சுட்டி 

  •  இது ஒரு சிறிய மென்பொருளாகும்.  இதன் மூலம் எமது   Desktop இற்கு        இலகுவாக  Water Effect  கொடுக்க முடியும். இது ஒரு கட்டன மென்பொருள்  ஆனால் Full version மென்பொருளை இலவசமாக கீழே உள்ள லிங்கில்  தரவிறக்க முடியும்
            தரவிறக்க சுட்டி 

0 comments:

Post a Comment