Friend Request ஐ யார் யார் accept செய்யவில்லை என பேஸ்புக்கில் அறிய ...

Written By kesa on Friday, December 27, 2013 | 4:11 AM


வணக்கம் நண்பர்களே ...!! இன்றைய பதிவு பலருக்குத் தெரிந்திருந்தாலும் அதை உங்களுக்கு கூருவது என் கடமை . அந்த வகையில்  பேஸ்புக்கில் நீங்கள் பலருக்கு நண்பர்கள் ஆகுவதறுக்கு அனுப்பி  இருப்பீர்கள் . அவர்கள் கொஞ்சம் கெத்தானவர்கள் என்றால் உங்கள் Friend Request ஐ accept செய்ய மாட்டார்கள்.

அப்படியானால் நான் என்ன செய்ய என நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. அப்படினா, நீங்க அவர்களுக்கு அனுப்பிய  Friend Request ஐ cancel பண்ணுங்க ...
(நாங்களும் கேத்னு காட்டனும்ல ,...)

சரி அதை எப்படி பன்னுறது என்று பாப்போம் .
   

எவ்வாறு இந்த லிங்கிற்கு செல்வது  செய்வது?

1. Click Here என்பதை க்ளிக் பண்ணவும்.

2. 5 Seconds காத்திருக்கவும்.

3. பின்னர் SKIP AD என்பதை க்ளிக் பண்ணவும்.


அங்கே நீங்கள் யாரு யாருக்கு எல்லாம்   Friend Request அனுபிள்ளிர்கள் என காட்டும்.

 

                            இனி என்ன Cancel செய்ய வேண்டியதுதான்.

இப்படி Cancel செய்வதன் மூலம் பேஸ்புக்ஆல் நீங்கள் Block  செய்யபடுவதை தடுக்கலாம் . ஆம் அதிகமாக நீங்கள் பலருக்கு Friend Request  அனுப்பி உள்ளீர்கள் ஏனின் சில வேலைகளில்  பேஸ்புக்கால் Block செய்யபடுவீர்கள் 

எனவே எப்படி Cancel செய்வதன் மூலம் Block செய்வதுல இருந்து   தப்பிக்கலாம் 


நன்றி நண்பர்களே..!!
http://adfoc.us/19339036189259இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்




0 comments:

Post a Comment