ANDROID PHONE மூலம் பணம் சம்பாதிக்கஒரு APPLICATION

Written By kesa on Friday, December 27, 2013 | 5:19 AM




       ANDROID PHONE மூலம் பணம் சம்பாதிக்கஒரு APPLICATION. 


இன்றைய உலகில் அதிகமானமக்கள் பயன்படுத்துவது ஆண்ட்ராய்ட் போன்ஆகும் .

 இதில் பயன்படுத்த தேவையானஅப்ளிகேஷன்களை GOOGLE PLAY STOREஇல் இலவசமாக தரவிறக்கலாம் . 

அப்படி உள்ளஅப்ளிகேஷனில் நமக்கு மாதம் மாதம் 150ரூபாய் தர ஒரு அப்ளிகேஷன்உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா ? 
                                                        ஆம்அதுதான் MADLOCK. 

செயல்படும் முறை :

நமது மொபைல்லை பயன்படுத்தாமல்இருந்து விட்டு பின் எடுக்கும் போது அதன்LOCK ஐ எடுப்போம் .

இது எல்லா ஆண்ட்ராய்ட்மொபைல்ளிலும் உண்டு . 

அப்படி LOCKஎடுக்கும் போது உங்கள் மொபைல் திரையில்ஒரு விளம்பர படம் (IMAGE) இருக்கும் .

இதை பார்க்க தான்உங்களுக்கு காசு தருகிறது இந்த நிறுவனம் .

கண்டிப்பாக தினமும் பலமுறை நாம் லாக்எடுப்போம் . 

எதனால் நம்மை அறியாமலே பணம்ஏறும் .

நன்மைகள் :

இதுக்காக தனியாக எதுவும் செய்யதேவையில்லை .

மிகவும் சின்ன அப்ளிகேஷன் .

 போன்நினைவு திறனை பாதிக்காது .

 நாம் விரும்பும்துறையில் இருந்து விளம்பரம் பெறவசதி குறைந்த பட்சம் 150 ரூபாய் வந்ததும்எடுத்து கொள்ளலாம் .

 நீங்கள்யாரையாவது REFER செய்தால்உங்களுக்கு தனி பணம் ஏறும் .

 நமது GPRS ஐஅதிகமாக பயன்படுத்தாது .குறை :குறைந்த பட்ச ரூபாய் 150 வந்த பின்தான்எடுக்கலாம் . 

கண்டிப்பாக GPRS தேவை

இதை தரவிறக்க : (FOR DOWNLOAD )MAdLock APPLICATIONORMAdLock என PLAY STORE இல்தேடவும் .

NOTE:தரவிறக்கி INSTALL செய்யும் போது REFERALCODE கேட்கும் இதை கொடுத்தால் மட்டுமே செயல் படும் .


                                   CODE: 219ZCQ

                                                                          நன்றி நண்பர்களே..!!


http://adfoc.us/19339036189259இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்

0 comments:

Post a Comment