இனிமையான அனுபவத்தை பெற உதவும் Smart சாதங்களுக்கான ஒரு விளையாட்டு. (Android/iOS)

Written By NIsha on Friday, November 1, 2013 | 5:57 AM

சாதாரண Mobile Phone களை பயன்படுத்துபவர்களில் ஏராளமானோர் அதனை விட்டு விட்டு இன்று சந்தையை கலக்கிக் கொண்டிருக்கும் Smart Phone களுக்கு நகரத் தொடங்கியுள்ளமையை அவதானிக்க முடிகிறது. இதற்கு காரணம் மலிவு விலைகளில் கிடைப்பது என்பதனை விட அவற்றில் காணப்படும் கவர்சிகரமான வசதிகளே எனலாம். அதிலும் Games, Application என்றால் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.

Read more »

0 comments:

Post a Comment