குறிப்பிட்ட ஒரு தளத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை ஒரே நேரத்தில் எவ்வாறு பயன்படுத்தலாம்.

Written By NIsha on Sunday, November 3, 2013 | 4:07 AM

நாம் குறிப்பிட்ட ஒரு தளத்தில் பல்வேறு நோக்கங்கள் கருதி ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை பயன்படுத்துவதுண்டு என்றாலும் குறிப்பிட்ட தளத்தின் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை ஒரே நேரத்தில் ஒரே உலாவியின் மூலம்  பயன்படுத்த முடிவதில்லை மாறாக ஒரு கணக்கை மாத்திரமே பயன்படுத்த முடியும் அவ்வாறு பயன்படுத்த வேண்டுமெனின் குறிப்பிட்ட கணக்கிலிருந்து வெளியேறி மற்றைய கனன்க்குக்குள் உட்புக வேண்டும். இது சற்று சிரமமான காரியம் அல்லவா? 

இந்த பிரச்சினைக்கு Google Chrome உலாவியிலேயே தீர்வு இருக்கின்றது.
இதனை நீங்களும் பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள படிமுறைகளை பின்பற்றுங்கள்.
Read more »

0 comments:

Post a Comment