எந்த ஒரு மென்பொருளையும் நீங்கள் விரும்பும் Run Command மூலம் திறப்பது எவ்வாறு?

Written By NIsha on Thursday, September 19, 2013 | 5:47 AM

அன்றாடம் கணணி பயன்படுத்தும் நாம் கணனியில் நிறுவப்பட்டிருக்கும் சில மென்பொருள்களை சுலபமாக திறப்பதற்கு Run என்பதனை பயன்படுத்துகின்றோமல்லவா?

இது போன்று Windows கணனியில் நிறுவப்பட்டிருக்கும் ஒவ்வொரு மென்பொருளுக்கும் என ஒவ்வொரு Run Commands தரப்பட்டிருந்தாலும் அவைகள் அனைத்தையும் ஞாபகத்தில் வைப்பதென்பது சற்று சிரமமான காரியமே எனவே சிறியதொரு உபாயத்தை பயன்படுத்தி Windows கணனியில் நிறுவப்படும் எந்த ஒரு மென்பொருளுக்கும் எமக்கு இலகுவில் ஞாபகம் வைக்கக் கூடிய Run கட்டளைகளை கொடுக்க முடியும்.

Read more »

0 comments:

Post a Comment