Microsoft Office ஆவணங்களை Smart சாதனங்களில் பயன்படுத்துவதற்காக 10GB இணைய சேமிப்பக வசதியுடன் இலவசமாக Google வழங்கும் $14.99 பெறுமதியான மென்பொருள்.

Written By NIsha on Saturday, September 21, 2013 | 5:22 AM

இன்று நாம் நமக்குத்தேவையான பல்வேறு பட்ட ஆவணங்களை தயாரித்துக்கொள்வதற்கு Microsoft Office இனை கணனியில் பயன்படுத்துவதுண்டு. நாம் தயாரிக்கும் ஆவணங்களை பொறுத்து இதனை Word, Excel, Power Point என வேறுபடுத்தலாம். என்றாலும் இதன்பிறகு இது போன்ற ஆவணங்களை  தயாரித்துக் கொள்வதற்கு நம் கட்டாயம் கணனியையும் Microsoft Office தொகுப்பினையும் நாட வேண்டிய அவசியம் இருக்காது.

Read more »

0 comments:

Post a Comment