Bing இல் வீடியோ தேடலுக்காக US இல் மாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தோற்றத்தை உலகில் எந்த மூலையில் இருப்பவரும் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம்?

Written By NIsha on Saturday, September 14, 2013 | 7:40 PM

நாம் தேடல் என வரும் போது நாம் அதிகம் பயன்படுத்துவது Google தேடு பொறியையே ஆகும். என்றாலும் வீடியோ கோப்புக்களை தேடுவதற்கு Google ஐ விட சிறந்த முடிவுகளை  Bing தேடியந்திரம் தருகிறது.

Goolge இல் ஒரு குறிப்பிட்ட வீடியோ கோப்பினை தேடும் போது அது அதிகமான முடிவுகளை YouTube தளத்திலிருந்தே காட்டும். என்றாலும் Bing தேடியந்திரமானது YouTube உட்பட Dailymotin, Vimeo, Metacafe, Hulu என 10 க்கும் அதிகமான சிறந்த தளங்களிலிருந்து முடிவுகளை தருகின்றது.

Read more »

0 comments:

Post a Comment