தமக்குத்தாமே சவால் விட வைக்கும் அருமையான விளையாட்டு (Android,iOs,Facebook)

Written By NIsha on Monday, June 3, 2013 | 5:21 AM

தமக்குத்தாமே சவால் விட்டுக்கொண்டு கணணி விளையாட்டுக்களை விளையாடுவதை யார் தான் விரும்ப மாட்டார்கள். உண்மையில் தற்பொழுது உருவாக்கப்படும் அநேகமான விளையாட்டுக்களில் மெய்நிகரான அனுபவத்தினை பெற முடிகிறது. Smart Phone களின் வருகைக்குப் பின்னர் இவைகள் கணனியிலிருந்து மெல்லமாக Smart Phone களுக்கு நகருவதை அவதானிக்க முடிகின்றது.

Read more »

0 comments:

Post a Comment