துருவிகளின் தீய செயற்பாட்டிலிருந்து பயனர்களை பாதுகாக்கும் IObit Malware Fighter 2 எனும் இலவச மென்பொருள்

Written By NIsha on Friday, May 31, 2013 | 4:28 AM

இன்று தனி மனித பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் விடும் வகையில் துருவிகளின் (Hakers) தொல்லைகள் ஓங்கியுள்ளது. கணனியின் வருகையின் பின்னரான தகவல் தொழில்நுட்பத்தின் பாரிய வளர்ச்சிக்கு மத்தியில் ஒவ்வொருவரும் ஏராளமான நன்மைகளை அடைந்தாலும் அதன் மறு பக்கம் பார்த்தல் அதற்கு ஈடான அச்சுறுத்தல்களை அனுபவிப்பதும் வழமையாகிவிட்ட ஒன்றே.

Read more »

0 comments:

Post a Comment