இலவச அழைப்புக்களை மேற்கொள்ள உதவும் Viber மென்பொருளை இனி கணணியிலும் பயன்படுத்த முடியும்.

Written By NIsha on Wednesday, May 8, 2013 | 5:44 AM

புதிய வசதியுடன் Viber

மிகக் குறுகிய  காலத்தினுள் அதிக வரவேற்பை பெற்றவைகளுள் Viber உம் ஒன்றாகும். Viber ஆனது இலவசமாக அழைப்புக்களை மேற்கொள்வதற்கும் இலவச குறுஞ் செய்திகளை அனுப்புவதற்கும் மட்டுமல்லாது புகைப்படங்கள், Emoticon, Location போன்றவற்றினையும் பகிர்ந்து கொள்ள உதவுகின்றது. மேலும் இதன் மூலமான உரையாடலின் போது மிக உயர் தரத்திலான (HD Quality) ஒலியினையும்உணர முடிகின்றது.

Read more »

0 comments:

Post a Comment