புகைப்படங்களை மிக இலகுவான முறையில் கார்ட்டூன், ஓவியம் போன்ற வடிவங்களுக்கு மாற்றும் இலவச மென்பொருள்

Written By NIsha on Monday, May 6, 2013 | 5:10 AM

XnSketch எனும் இலவச மென்பொருள்

Photoshop இல் தேர்ச்சி பெற்றவர்கள் மூலம் தமது கற்பனைக்கு எட்டியதை எல்லாம்  செதுக்க முடிகின்றது. என்றாலும் Photoshop இற்கு புதியவர்களால் அவ்வாறு முடிவதில்லை. என்றாலும் ஒரு காட்சியை Photoshop மூலம் பலமணி நேரம் செதுக்கி பெறக்கூடிய அதே விளைவை சில மென்பொருள்கள் இலகுவாக செய்து கொள்வதட்கு வழி வகுக்கின்றது.

அந்தவகையில் XnSketch எனும் மென்பொருள் மூலம் தமது புகைப்படங்களுக்கு மிக இலகுவான முறையில் கார்ட்டூன்கள்,  ஓவியம் போன்ற மற்றும் பிற விளைவுகளை சேர்த்துக் கொள்ள முடிகின்றது.

XnSketch இலவச மென்பொருள்


Read more »

0 comments:

Post a Comment