உங்கள் Android சாதனத்தின் சக்தியை சேமிக்க உதவும் அருமையான மென்பொருள்.

Written By NIsha on Saturday, April 27, 2013 | 5:32 AM

இது ஒவ்வொரு Android சாதனத்திலும் கட்டாயம் இருக்கவேண்டிய பயனுள்ள ஒரு மென்பொருளாகும்.

 உங்கள் Android சாதனத்தில் அடிக்கடி Battery Low பிரச்சினை  ஏற்படுகின்றதா? இதனை நிவர்த்தி செய்ய எண்ணுகிறீர்களா? அப்படி எனில் உங்கள் Android சாதனத்தில் இருக்க வேண்டியது Battery Doctor ஆகும். இது உங்கள்  Android சாதனத்திலிருந்து வீணே செலவாகும் சக்தியை சேமித்து நீண்ட நேர உழைப்பை பெற்றுத்தர பெரிதும் உதவுகின்றது. இது 30 மில்லியன் பாவனையாளர்களின் நம்பிக்கையை வென்றுள்ள முற்றிலும் இலவசமான மென்பொருளாகும்.

மொபைல் battery doctor


Read more »

0 comments:

Post a Comment