6200 இலங்கை ரூபா பெறுமதியான WinX HD Video Converter Deluxe இன் License code களை வெல்லுவதட்கு சந்தர்ப்பம்.

Written By NIsha on Saturday, April 27, 2013 | 8:09 PM

வீடியோ கோப்புக்களின் தன்மையை (Formats) மாற்ற வேண்டியதன் அவசியத்தை இன்று அனைவரும் அறிந்துள்ளனர். கணனியில் இருக்கும் வீடியோ கோப்புக்களை Surface Tab, iPhone/5/4S, iPad/3/Mini, iPod/5, PSP, Android மற்றும் DVD player போன்ற சாதனங்களில் பயன்படுத்தும் போது இதன் தன்மையை மாற்ற வேண்டியுள்ளது.

Video Converter மென்பொருள்


Read more »

0 comments:

Post a Comment