கணணியை Shutdown, Restart, Log off, Hibernate, Power off அல்லது Sleep போன்ற செயற்பாடுகளை தானாகவே செய்ய உதவும் மென்பொருள்.

Written By NIsha on Sunday, January 20, 2013 | 5:10 AM

அன்றாடம் கணணியை பயன்படுத்தும் நாம் கணணி மூலம் எண்ணற்ற கருமங்களை மேட்கொள்கின்றோம். அந்த வகையில் நாம் சில கருமங்களை கணணி மூலம் செய்கையில் குறிப்பிட்ட அந்த செயற்பாட்டை முடிக்க சில செக்கன்கள், அல்லது சில நிமிடங்கள் அல்லது சில மணித்தியாலங்கள் கூட எடுத்துக்கொள்ளலாம். உதாரணமாக  ஒரு கோப்பை ஓரிடத்திலிருந்து இன்னுமொரு இடத்துக்கு Copy, Past  செய்யும் போது கோப்பின் அளவை அல்லது அதன் வகையை பொறுத்து (.jpeg, .wmv, .exe) அதனை Past செய்வதற்கான நேரத்தை கணணி எடுத்துக்கொள்ளும். இது போன்ற இன்னும் பல சந்தர்பங்களில் கணணி குறிப்பிட்ட வேலையை செய்து முடிக்கும் வரை நாம் கணணி முன் காத்திருக்க வேண்டி இருப்பதுண்டு.

Read more »

0 comments:

Post a Comment