Samsung Galaxy Pocket Plus
Smart Phone வருகைகளில் அடுத்தபடியாக Samsung இன் Samsung Galaxy Pocket Plus எனும் Mobile Phone வர இருக்கின்றது. இது Android 4.0.4 Ice Cream Sandwich உடன் கூடிய இயங்குதளத்தையும், 2.8 அங்குல QVGA TFT எனும் திரையையும், 850 MHz வேகத்துடன் கூடிய Broadcom BCM21654 எனும் Processor ஐயும் கொண்டுள்ளது.மேலும் FM Radio உடன் வர இருக்கும் இந்த Mobile Phone, 2 megapixel திறனைக்கொண்ட rear camera ஐயும் 802.11 b/g/n வகையிலமைந்த WiFi வசதியையும், Bluetooth 3.0 ஐயும் கொண்டமைந்துள்ளதுடன் GPS, 200 mAh battery மற்றும் USB 2.0 ஆகியவற்றுடன் சந்தைக்கு வர இருக்கின்றது.
0 comments:
Post a Comment