இலவச 50GB இணைய சேமிப்பகத்தை வழங்கும் MEGA துவங்கப்பட்டு 24 மணித்தியாலங்களுக்குள் ஒரு மில்லியன் பயனர் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Written By NIsha on Tuesday, January 22, 2013 | 5:15 AM

வேகமான தொழில்நுட்ப மாற்றத்தில் இணையமானது ஒரு பெரும் பங்கை வகிக்கின்றது என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை. ஒருகாலத்தில் கணனியில் மட்டுமே பயன்படுத்த முடிந்த மென்பொருட்களையெல்லாம் இன்று இணையத்தில் பயன்படுத்த முடிகின்றதென்றால் அது இணையத்தில் ஏற்பட்ட பாரிய வளர்ச்சியேயாகும்.

mega online storage

Read more »

0 comments:

Post a Comment