தவறான Password ஐ உள்ளிட்டு கணணியை இயக்க முயற்சிப்பவரை படம்பிடித்து காட்டும் அருமையான மென்பொருள்.

Written By NIsha on Tuesday, January 1, 2013 | 4:50 AM

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பட்டியலில் கணணியும் ஒன்றாகி விட்டது.

இதில் நாம் விலை மதிக்க முடியாத பல ஆவணங்கள், கோப்புக்கள், புகைப்படங்கள், வீடியோ என பலவற்றினை சேமித்து வைத்திருப்போம். மற்றும் அடுத்தவர்கள் கண் படாமல் வைத்திருக்க வேண்டியவைகள் என பலவும் இருக்கும். நாம் கணணியை பயன்படுத்தும் போது அடிக்கடி ஒரு இடைவேளை எடுப்பதுண்டு. அப்போது நாம் கணணியை Shutdown செய்வதில்லை இதற்கு காரணம் பல இருக்கலாம்.

lock pc

Read more »

0 comments:

Post a Comment