Virus களிடமிருந்து கணணியை பாதுகாக்கும் Bitdefender இன் புதிய Bitdefender Antivirus Free Edition.

Written By NIsha on Sunday, December 30, 2012 | 4:42 AM

Virus களிடமிருந்து கணணியை பாதுகாக்க ஒவ்வொரு கணனியிலும் நிச்சயம் Virus Guard நிறுவியிருக்க வேண்டும். இதற்காக  Avira, Avast, AVG என பலவும்  தத்தமது இலவசதொகுப்புக்களை பயனர்களுக்கு வழங்கி வருவது நாம் அணைவரும் அறிந்ததே என்றாலும் Virus Guard மென்பொருளை வடிவமைப்பதில் முன்னனியான Bitdefender இல் இலவச பதிப்பு இல்லாதமை ஒரு பெரும் குறைபாடாகவே இருந்துவந்தது.


Read more »

0 comments:

Post a Comment