USB-AV எனும் இலவச Anti-Virus Program
USB-AV என்பது ஒரு இலவச Anti-Virus Program ஆகும். இது மிகவும் ஒரு பயனுள்ள மென்பொருள் என்பதுடன் இலவசமாகவே தரவிறக்கிக் கொள்ளலாம். எமது கணனியில் எந்த ஒரு USB சாதனம் இணைக்கப்படும் போதும் இந்த மென்பொருள் தானாக செயற்பட்டு அந்த USB சாதனத்தை சோதிதிடும். உதாரணமாக (Flash Memories, MP3 Players, SD Card, IPOD, Digital Camera போன்ற எதுவாகக் கூட இருக்கலாம்.
0 comments:
Post a Comment