Microsoft Surface Tablet இன் விலையை தற்போது Microsoft வெளியிட்டுள்ளது.

Written By NIsha on Monday, December 3, 2012 | 4:43 AM

அண்மையில் Microsoft நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட Surface எனப்படும் Tablet வகையின் விலையை தற்போது Microsoft வெளியிட்டுள்ளது.

இந்த Surface Tablet இருவேறு வகைகளை கொண்டுள்ளது ஒன்று 64Gb கொள்ளளவையும் மற்றையது 128GB கொள்ளளவையும் கொண்டுள்ளது.
இதில் 64Gb கொள்ளளவு கொண்ட Tablet $899 ஆகவும் 128Gb கொள்ளளவு கொண்ட Tablet $999 ஆகவும் விலை குறிக்கப்பட்டுள்ளது.
surface tablet pro

Read more »

0 comments:

Post a Comment