3600 இந்திய ரூபாய் பெறுமதியான WinX DVD Ripper Platinum மென்பொருள் இன்னும் சில நாட்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றது.

Written By NIsha on Thursday, April 17, 2014 | 6:21 PM

WinX DVD Ripper Platinum மென்பொருளானது உங்கள் DVD இறுவட்டுக்களில் இருக்கக் கூடிய வீடியோ கோப்புக்களை உங்களுக்கு தேவையான வடிவத்தில் மிக வேகமாக மாற்றி அமைத்துக்கொள்ள உதவுகின்றது.

உங்கள் DVD இறுவட்டுக்களில் இருக்கக் கூடிய எந்த ஒரு வீடியோ கோப்பினையும் AVI, MP4, H.264, MPEG, WMV, MOV, FLV மற்றும் M2TS போன்ற எந்த ஒரு கணனியில் இயங்கக் கூடிய வடிவத்துக்கும் மாற்றித்தருவதுடன் iPhone 5S/5C, iPad Air/Mini, iPod/5, Apple TV/3, iTunes, Google New Nexus 7, Samsung Galaxy S4/S5, Note 3, 10.1, HTC One, Kindle Fire HDX, WP8, Surface Pro 2, Xbox One, Sony PSP/PS4, Nokia Lumia 2520 போன்ற Smart சாதனங்கள் உட்பட இன்னும் ஏராளமான Smart சாதனங்களில் இயங்கக் கூடிய வகையில் குறிப்பிட்ட வீடியோ கோப்பினை மிகவேகமாக மாற்றம் செய்து தருகின்றது.

Read more »

0 comments:

Post a Comment