எந்தவித மென்பொருளும் இல்லாமல் USB Drive களை பார்மெட் செய்ய

Written By kesa on Monday, December 30, 2013 | 10:51 PM


எந்தவித மென்பொருளும் இல்லாமல் கணினியில் நிறுவியுள்ள ஆப்ரேட்டிங்சிஸ்ட்டம் மூலமாகவே USB Drive களை பார்மெட் செய்ய முடியும்.


முதலில் Start->Rum->cmd என்று தட்டச்சு செய்து command prompt யை ஒப்பன் செய்ய வேண்டும். 


பின் My computer யை ஒப்பன் செய்து Drive எந்த கோலன் என்பதை குறித்துகொண்டு command prompt ல் Format என டைப் செய்து F:G:H:I:J: இது போல எந்த கோலன் என்பதை Format கோலன், உதரணாத்திற்க்கு G: கோலன் என்றால் format g: என்று டைப் செய்து Enter Keyயை அழுத்தவும்.


அடுத்ததாக பார்மெட் செய்ய ரெடி, என்று Enter கீயை அழுத்த சொல்லும் பின் எண்டர் கீயை அழுத்தவும்.



பார்மெட் ஆக தொடங்கும், ஒரு சில வினாடிகளில் பார்மெட் ஆகிவிடும்.


விரும்பினால் Drive க்கு பெயரை இங்கேயே எழுதலாம்.


அவ்வளவு தான் இனி Drive களை பார்மெட் செய்வது எளிதாகும்


நன்றி நண்பர்களே..!!


http://adfoc.us/19339036189259இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம் 

0 comments:

Post a Comment