உங்கள் அழகிய புகைப்படத்திற்கு மேலும் அழகு சேர்த்திட உதவும் அருமையான இணையதளங்கள் (Online Photo Editor)

Written By NIsha on Sunday, December 1, 2013 | 4:25 AM

Digital Camera மூலமோ அல்லது எமது Smart சாதனங்கள் மூலமோ நாம் பிடிக்கும் அழகிய புகைப்படங்களை நேரடியாக முகநூலிலோ அல்லது வேறு சமூக வலை தளங்களிலோ பகிர்ந்து கொள்வது மிகவும் குறைவு. மாறாக நாம் சில மென்பொருள்களை பயன்படுத்தி குறிப்பிட்ட புகைப்படத்தினை மெருகூட்டியே இணையத்தில் பகிர்ந்து கொள்வோம்.


இவ்வாறு உங்கள் அழகிய புகைப்படங்களுக்கு மேலும் அழகு சேர்த்திட ஏராளமான மென்பொருள்கள் இருந்தாலும் இணைய மேடையில் இருக்கும் மென்பொருள்களுக்கு தனிச்சிறப்புண்டு காரணம் நாம் அவற்றினை தரவிறக்கவோ அல்லது எமது கணனியில் நிருவுவதற்கோ அவசியம் இல்லை என்பதுடன் உலகின் எந்த ஒரு மூலையில் இருந்தும் எந்த ஒரு கணனியை பயன்படுத்தியும் எமது அழகிய புகைப்படங்களுக்கு மேலும் அழகு சேர்த்திடலாம்.

Read more »

0 comments:

Post a Comment