தமிழ் பதிவர்கள் பயன்படுத்த வேண்டிய Gadget

Written By Unknown on Thursday, December 19, 2013 | 12:17 AM


நம் தளம் தமிழில் எழுதப்பட்டிருந்தால் நமக்கு வரும் மறுமொழியும் தமிழில் வரவேண்டும் என்றுதான் எதிர்பார்ப்போம்.  ஆனால் தமிழில் மறுமொழி எழுத அனைவரும் ஏதாவது ஒரு மென்பொருளை உபயோகித்துதான் எழுத வேண்டியிருக்கிறது. 
அதற்க்கு பதிலாக நாம் நம் பிளாகில் தமிழில்
எழுதும் பெட்டியை இணைத்தால் மறுமொழி எழுதுபவர் நேரமும் மிச்சமாகும் மறுபடியும் மறுமொழி எழுத வருவார்கள்.  அதற்க்கான கோடிங்கை கீழே கொடுத்துள்ளேன் அதை உங்கள் பிளாகில் இணைத்து பயன்பெறுங்கள்.  இதை பயன்படுத்தி ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழில் பெறுங்கள்.  இந்த பெட்டி இந்த இடுக்கைக்கு கீழே உள்ள மறுமொழி பெட்டிக்கு கீழே இருக்கிறது.  பயன்படுத்தி பார்த்துக் கொள்ளுங்கள். இதை இணைக்க Design >>  Page Elimentes >>  Add a Gadget >>  HTML/Javascript சென்று கீழே உள்ள Code 'ஐ காப்பி செய்து HTML/Javascript 'ல் பேஸ்ட் செய்து சேவ் செய்து கொள்ளுங்கள். நன்றி...







குறிப்பு:

"ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழில் பெற" பதில் விருப்பமான செய்திகள் இடுக

நன்றி நண்பர்களே..!!
இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.ஏதேனும் சந்தேகம் எனில் மின்னஞ்சல் செய்யுங்கள்.நன்றி நண்பர்களே.. மற்றுமொரு புதிய பயனுள்ள பதிவின் வழி சந்திப்போம்

0 comments:

Post a Comment