கணனி வன்தட்டிலிருந்து இழந்தவற்றை மீளவும் பெற்றுக்கொள்ள உதவும் இலவச மென்பொருள்

Written By NIsha on Saturday, December 21, 2013 | 7:30 PM

நாம் கணனியை பயன்படுத்துகையில் ஏராளமான புகைப்படங்கள், ஆவணங்கள், கோப்புக்கள், மென்பொருள்கள் என தேவையற்ற அனைத்தையும் வன்தட்டில் இருந்து நீக்கிவிடுகின்றோம் அல்லவா? 

இவ்வாறு நாம் நீக்கக் கூடிய அனைத்தும் Recycle Bin  இற்கு செல்வது நாம் அனைவரும் அறிந்த விடயமே எனவே ஒரு வேலை நாம் நீக்கிய ஏதாவது ஒன்று மீண்டும் தேவைப்பட்டால் Recycle Bin இலிருந்து மீளப்பெற்றுக் கொள்ளலாம். இருப்பினும் நாம் Recycle Bin இல் இருப்பவைகளையும் நீக்கியிருந்தால் என்ன செய்வது? இதற்குத் தான் பயன்படுகின்றது Recovery மென்பொருள்கள். 

Read more »

0 comments:

Post a Comment