தரத்தில் எவ்வித மாற்றமுமின்றி 90% வரை உங்கள் புகைப்படத்தின் அளவை சுருக்கித்தரும் அருமையான மென்பொருள்.

Written By NIsha on Saturday, August 24, 2013 | 5:20 AM

நாம் இன்றைய நவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் அழகிய இயற்கை காட்சிகள் போன்றவைகளை புகைப்படமாக எடுத்து இரசிக்கின்றோம் அல்லவா?

இவற்றுக்காக நாம் பயன்படுத்தும் இன்றைய Smart Phone மற்றும் Digital Camera போன்ற நவீன சாதனங்கள் புகைப்படங்களை உச்ச தெளிவுத்திறனில் பெற்றுக் கொள்வதற்காக பிரத்தியோகமாக வடிவமைக்கப்படுகின்றமை நாம் அறிந்த விடயமே.

Read more »

0 comments:

Post a Comment