உங்கள் Android சாதனத்தை புதியது போல் பராமரிக்கும் அருமையான மென்பொருள். (Advanced Mobile Care)

Written By NIsha on Tuesday, July 30, 2013 | 5:42 AM

இன்று கணனியின் மூலம் செய்ய முடிகின்ற ஏராளமான செயற்பாடுகளை இன்றைய நவீன இயங்குதளங்களை கொண்ட கையடக்க சாதனங்கள் (Smart Device) மூலமும் நிறைவேற்றிக்கொள்ள முடிகின்றது. எனவே இன்று ஏராளமானோர் பாரம்பரிய முறையிலான சாதனங்களை விட்டு விலகி இன்றைய நவீன சாதனங்களுக்கு நகரத் தொடங்கியுள்ளனர்.

Read more »

0 comments:

Post a Comment