இணையத்தில் இருக்கும் நல்ல விடயங்களை மட்டும் வடிகட்டி கொடுக்க உதவுகின்றது Kidzy எனும் இணைய உலாவி.

Written By NIsha on Tuesday, June 25, 2013 | 6:05 AM

சிறுவர்களுக்கான இணைய உலாவி.


இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் இணையம் என்னதான் பெரும் பங்கை வகித்தாலும். அதில் இருக்கும் அனுகூலங்களுடன் பல அசிங்கங்களும் சேர்ந்தே கிடக்கின்றன.

சிறியோர் முதல் பெரியோர் வரை இணையத்தை பயன்படுத்துவது முக்கிய தேவையாகிவிட்ட இன்றைய யுகத்தில், இணையத்தை பயன்படுத்த சிறுவர்களுக்கு அனுமதிப்பதென்பது சிறுவர்களின் கையில் ஒரு கூறிய ஆயுதத்தை கொடுப்பதற்கு சமனாகும் என்றே கூற வேண்டும்.

Read more »

0 comments:

Post a Comment