புது வரவுகள் (Sony அறிமுகப்படுத்த இருக்கும் Honami, MeMO Pad, மற்றும் NX2000 எனும் Camera)

Written By NIsha on Thursday, May 2, 2013 | 6:45 AM

Sony அறிமுகப்படுத்த இருக்கும் 20 Megapixel திறனுடைய Camera இனை கொண்ட   Honami

Sony 20 Megapixel Honami
 Sony அடுத்ததாக அறிமுகப் படுத்த இருக்கும் Smart Phone "ஹோணமி" (Honami) ஆகும். இது 20 Megapixel திறனுடைய Camera இனை கொண்டுள்ளது இதன் முக்கிய அம்சமாகும். 5 அங்குல திரையுடன் 2.3GHz வேகத்திலமைந்த Snapdragon 800வகையிலான Processor மற்றும் 2GB Ram ஆகியவற்றைக் கொண்டுள்ளது.


Read more »

0 comments:

Post a Comment