வாருங்கள் பூச்சிகளை தரவிறக்கி Desktop ஐ அலங்கரிக்கலாம் (சுவாரஸ்யம்)

Written By NIsha on Sunday, May 19, 2013 | 5:19 AM

மெய்நிகர் பூச்சிகள் கணணி திரையில் ஊர்ந்து செல்ல வேண்டுமா?

கணனியின் திரையை எவ்வளவு நாளைக்கு தான் ஒரே விதத்தில் பார்ப்பது. என்று எண்ணுகிறீர்களா?. பூச்சிகள் என்றாலே சிலருக்கு Allergy என்றாலும் இவைகள் உங்களை தீண்டாது. அப்படியாயின் ஊர்ந்து செல்லும் சில பூச்சிகளை தரவிறக்கி Desktop இல் விட்டுப் பாருங்கள் உங்கள் Desktop வேடிக்கையாக இருக்கும்.


Read more »

0 comments:

Post a Comment