Android Smart Phone மூலம் மேற்கொள்ளும் அழைப்பினை குரல் பதிவாக சேமிக்கும் அருமையான மென்பொருள்.

Written By NIsha on Monday, April 29, 2013 | 7:47 AM

Android Smart Phone களில் குரல் அழைப்பினை சேமிக்க உதவும் மென்பொருள். 


Smart Phone சந்தையில் Android எனும் நாமம் வியாபித்து விட்ட இந்த சந்தர்பத்தில் அதற்கான Application களின் வருகையும் பாரிய அளவில் அதிகரித்துள்ளது. அந்த வகையில் எமது Android Smart Phone மூலம் மேற்கொள்ளும் அழைப்பினை உயர்தரத்திலான குரல் பதிவாக "MP3 InCall Recorder & Voice" எனும் மென்பொருள் மூலம்சேமித்துக்கொள்ள முடிகின்றது.


android voice recorder


Read more »

0 comments:

Post a Comment