புதுவரவுகள்-(Pen Sized Scanner, 128GB iPad 4 மற்றும் BlackBerry Z10)

Written By NIsha on Saturday, February 2, 2013 | 4:37 AM

Pen Sized Scanner

Scanner மற்றும் குரல் பதிவிக்கொண்ட  Ballpoint பேனை

 Hammacher Schlemmer ஆனது பல சுவாரஷ்யமான தொழில்நுட்ப அம்சங்களுடன் ஒரு Ballpoint பேனையை அறிமுகப்படுத்தியுள்ளது.  Pen Sized Scanner என அழைக்கப்படும் இந்த பேனை மூலம் ஆவணங்களை 2048 x 1536 pixel அளவில் மிகவும் தெளிவாக படமெடுக்க முடிகின்றது இதற்காக இதனுள் 5MP திறனுடைய Camera பொருத்தப்பட்டுள்ளதுடன் 1 GB உள்ளக நினைவகத்தையும் கொண்டுள்ளது.

Read more »

0 comments:

Post a Comment