USB Drive இல் இருக்கும் Portable Application கள் உட்பட கோப்புக்கள் ஆவணங்கள் என அணைத்தையும் Windows Task Bar மூலம் திறக்க பயன்படும் மென்பொருள்.

Written By NIsha on Saturday, January 5, 2013 | 5:26 AM

Portable மென்பொருட்களை கணனியில் நிறுவவேண்டிய(install) அவசியமில்லை,

 மாறாக அதனை Double Click செய்வதன் மூலம்குறிப்பிட்ட மென்பொருளை நேரடியாக பயன்படுத்தலாம். எனவேநாம்அடிக்கடிபயன்படுத்தும்மென்பொருட்களினது Portableபதிப்பைஎமது USB drive இனுள் இட்டுக்கொள்ளவதன் மூலம் எந்த ஒரு கண்ணியிலும் எமக்குத் தேவையான மென்பொருளை நேரடியாக திறந்து பயன்படுத்தலாம்.

codysafe add program


Read more »

0 comments:

Post a Comment