மேலும் நான்கு வர்ணங்களில் அறிமுகப்படுத்தப்படும் Samsung இன் Galaxy S III mini

Written By NIsha on Saturday, January 12, 2013 | 4:46 AM

Samsung ஆனது அதன் Galaxy S III mini எனும் Mobile வகையினை ஏற்கனவே 2012, October இல் வெள்ளை மற்றும் நீலம் ஆகிய வர்ணங்களில் அறிமுகப்படுத்தியிருந்த போதும் 10/1/2013 அன்று மேலும் நான்கு வர்ணங்களில் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

 இதனை Onyx Black, Garnet Red, Titan Gray மற்றும்  Amber brown போன்ற நிறங்களில் பெற்றுக்கொள்ளலாம். இது 800 x 480 pixels resolution உடன் WVGA Super AMOLED எனும் 4 அங்குல தொடு திரையை கொண்டுள்ளதோடு 1GHz எனும் வேகத்தில் செயற்படக்கூடிய processor ஐயும் Android 4.1 Jelly Bean ஐ இயங்கு தளமாகவும் கொண்டுள்ளது.

Read more »

0 comments:

Post a Comment