300 இற்கும் மேற்பட்ட Video வகைகளை Gif வடிவத்திற்கு மாற்றும் அருமையான மென்பொருள்.

Written By NIsha on Thursday, December 27, 2012 | 4:51 AM

Graphic Exchange Format என்பது Gif என்பதன் விரிவான வடிவமாகும்.

 பல படங்களை ஒன்று சேர்த்து ஒரு Gif உருவாக்கப்படுகின்றது. சாதாரனமான சலனமற்ற படங்களை விடவும் சலனமுடைய (Gif ) உயிரோட்டமான படங்களை பார்பதில் ஒரு இன்பமுண்டு. அத்துடன் இது சிறுவர்கள், மாணவர்கள், பதிவர்கள், என அணைத்து வர்கத்தினராலும் விரும்பி பயன்படுத்தப்படுகின்றது.

Read more »

0 comments:

Post a Comment