எந்த ஒரு மொழியினையும் Right Click செய்வதன் ஊடாக Google Translate மூலம் நேரடியாக தமிழில் மொழி பெயர்த்துக் கொள்வது எப்படி?

Written By NIsha on Friday, January 3, 2014 | 3:09 AM

ஆரம்ப காலங்களில் போலல்லாது இன்று இணையமானது ஆங்கிலத்தில் மட்டுமின்றி உலகில் இருக்கும் அத்தனை பிரதானமான மொழிகளிலும் வலம்வந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் நமக்குத் தேவையான ஒரு தகவல் தெரியாத ஒரு மொழியில் இருந்தால் அல்லது குறிப்பிட்ட தகவல் பிறிதொரு மொழியில் இருப்பதானால் அதன் சில சொற்களுக்கு பொருளறிய முடியாவிட்டால் நாம் நாடுவது Google தரும் Google Translate எனும் சேவையையே ஆகும்.

இதற்கு நாம் புதிதாக ஒரு Tab ஐ திறந்து அதில் Google Translate சேவைக்கு சென்று பொருளறிய வேண்டிய சொற்களை Copy Past செய்ய வேண்டியிருக்கும் இருப்பினும் கீழுள்ள வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் பொருளறிய வேண்டிய எந்த ஒரு சொல்லையும் Right Click செய்வதன் மூலம் மிக இலகுவாக தமிழில் பொருலரிந்துகொள்ள முடியும்.

நீங்கள் Firefox  இணைய உலாவி பயன்படுத்துபவர் எனின் பின்வரும் முறையை பின்பற்றுங்கள்.


Read more »

0 comments:

Post a Comment