போட்டோவை PDF கோப்புக்களாக மாற்றுவதற்கு

Written By kesa on Saturday, December 14, 2013 | 8:19 AM



கணனியில் பயன்படுத்தப்படும் டெக்ஸ்ட் மற்றும் புகைப்பட கோப்பு வகைகளுள் பாதுகாப்பு மிக்கதும், இலகுவாக எடுத்துச்செல்லக்கூடியதுமான கோப்பு வகையாக PDF கோப்பு காணப்படுகின்றது. 
Free-Image-to-PDF-Converter-Download
இவ்வாறான PDF  கோப்பாக புகைப்படங்களை மாற்றிக்கொள்வதற்கு iStonsoft Image to PDF Converter எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. இலகுவாக பயன்படுத்தக்கூடிய இம்மென்பொருளின் உதவியுடன் JPG, BMP, PNG, GIF, TIFF  வகைகக் கோப்புக்களை PDF  கோப்புக்களாக மாற்றிக்கொள்ள முடியும்.
தரவிறக்க சுட்டி

0 comments:

Post a Comment