எந்த ஒரு Windows கணனியிலும் அதன் Password இன் துணையின்றி புதியதொரு Password ஐ அமைப்பது எப்படி?

Written By NIsha on Friday, November 22, 2013 | 4:19 AM

நீங்கள் பயன்படுத்துவது Windows கணனியா? அப்படியானால் இதனை நீங்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.



எந்த ஒரு விண்டோஸ் கணனியும்  Logon செய்யப்பட்டிருக்கும் சந்தர்பத்தில் அதன் Password இன் துணையின்றி இன்னுமொரு Password இனை கொடுக்க முடியும்.

பொதுவாக நாம் எமக்குத் தேவையான Password இனை கொடுப்பதற்கு Control Panel ====> User Account செல்வோம். அவ்வாறு சென்று நீங்கள் மாற்றுவதானால் கட்டாயம் குறிப்பிட்ட கணனியின் Password இனை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஆனால் இப்பொழுது நாம் சொல்லும் முறை சற்று வேறுபட்டது. இதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.

Read more »

0 comments:

Post a Comment