Bing இன் பின்புலப்படங்களை தரவிறக்க இலகு வழி.
தமது கணனிக்கு அழகிய பின்புல படங்களை இட்டு அழகாக வைத்திருக்க யார் தான் விரும்பமாட்டார்கள். அந்த வகையில் Bing இணைய தேடியந்திரமானது உள்ளங்களை கவரக்கூடிய விதத்தில் நாளாந்தம் பல புதிய புதிய HD Wallpaper களை அதன் முகப்புப்பக்கத்தில் பின்புறமாக கொண்டு வருகிறது. இவைகளை நாளாந்தம் தரவிரக்கிக் கொண்டாலே மிகப்பெரும் HD Wallpaper தொகுப்பொன்றினை உருவாக்கிக்கொள்ள முடியும்.
இதனை Firefox இணைய உலாவியை பயன்படுத்தும் போது
Bing முகப்புப்பக்கத்துக்கு சென்று Right Click செய்ய வரும் சாளரத்தில் View Background Image என்பதனை தெரிவு செய்க
Read more »
0 comments:
Post a Comment