Written By NIsha on Sunday, March 20, 2011 | 8:05 AM
நபர் 1: எதுக்கெல்லாம் போராட்டம் நடதனும்கிறது இல்லாம போச்சு? நபர் 2: ஏன்? என்னாச்சு? நபர் 1: முதியோர் கல்வி மாணவர்களான எங்களுக்கும் 'இலவச லேப்டாப்' கொடுக்கணும் அப்பதான் தேர்தல்ல ஒட்டு போடுவோம்னு சொல்லி போராட்டம் பண்ணுறாங்க.
0 comments:
Post a Comment